07-30-2004, 10:42 PM
இண்டைக்கும் கொட்டாவ சம்பவம் என்டு நேற்று சொன்ன செய்திகளை மறுதலித்து செய்தி சொல்லுப்பட்டுது..
200 போரை விசாரணை.. அடையாள அட்டை.. தம்மிக சடலம்.. பல வாகனங்கள்.. கீழே இருந்தது மேலே இருந்த எண்டு வேறையும் ஏதோ கனேக்க விளாசினாங்கள்.. ஆங்கில சிங்கள் பத்திரிகையள்.. ஊடகங்கள் எதிலும் வராத செய்தி..
ஹ(அ)ரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து -பிஸித்தமிழ் ஊடகம் நம்பலாமே..?
இவங்கள்தான் உந்த பேச்சுவார்த்தை செய்தியளும் தாறவங்கள்.. நேற்று இல்லையெண்டாங்கள்.. இண்டைக்கு இருக்கெண்டாங்கள்.. நாளைக்கு அனேகமா இல்லையெண்டு சொல்லுவாங்களெண்டு நினைக்கிறன்.. ஆளாளுக்கு இருக்கு.. இல்லை.. இருக்கு.. இல்லையெண்டு சொல்லிக்கொண்டிருந்தாலே ஒருமாதிரி நாடு முன்னேறீடும்..
கொட்டாவவிலை என்னப்பா நடந்தது..
அவன் தம்மிக புலனாய்வுத்தறையெண்டு விளாசிறவங்களுக்கு அவனுடைய ஐடி குடுக்க வக்கில்லையே..?
குறுநாகலையிலை பிடிபட்டவங்களெண்டு சொல்லுறவங்களுக்கு இன்னார் இன்னாரெண்டு திட்டவட்டமா அதிகாரபூர்வமா தீர்மானமா தரவுகளோடை சொல்ல முடியேல்லையே..
சுட்டவன் வந்து சரணடைஞ்சிருக்கிறான் எண்டு சொன்னவங்களுக்கு அவன கமரா முன்னாலை ஒப்புவிச்சு கிளிப்பிள்ளை பேச்சாவது செய்யமுடியேல்லை..
சிங்களவங்கள் தங்களுடைய அறிக்கையள் எல்லாத்திலையும் வலு கவனமாயிருக்கிறாங்கள்.. வெளியிலை அதிகாரபூர்வமா சொன்னது கொஞ்சம்..
பாரதூரமான விஷயம் ஏதோ கண்டுபுடிச்சிட்டாங்கள்போலை.. அல்லாட்டால் அறிக்கைவிடவெண்டே ஒவ்வொருநாளும் மகாநாடுகூட்டாங்கள்..

Truth 'll prevail