07-30-2004, 07:37 AM
[size=18]<b>பல முக விலங்கு மனிதன்</b>
ஓயாமல் சிரிப்பவன் <b>மனநோயாளி</b>
ஓடவிட்டுச் சிரிப்பவன் <b>வஞசகன்</b>
இடம் பார்த்துச் சிரிப்பவன் <b>எத்தன்</b>
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் <b>கோமாளி</b>
கண்பார்த்துச் சிரிப்பவன் <b>கஞ்சன்</b>
கண்டவுடன் சிரிப்பவன் <b>தயவாளன்</b>
கோபத்தில் சிரிப்பவன் <b>சிந்தனையாளன்</b>
நீதியோடு சிரிப்பவன் <b>அறிஞன்</b>
நினைவோடு சிரிப்பவன் <b>வறிஞன்</b>
மகிமையில் சிரிப்பவன் <b>மன்னன்</b>
மாண்பில் சிரிப்பவன் <b>பண்பாளன்</b>
சிந்தனையோடு சிரிப்பவன் <b>ஏமாற்றுபவன்</b>
செயல்கெட்டுச் சிரிப்பவன் <b>பச்சோந்தி</b>
அருளுக்குச் சிரிப்பவன் <b>ஆண்டி</b>
கற்பனையில் சிரிப்பவன் <b>கவிஞன்</b>
தெரியுமென்று சிரிப்பவன் <b>பசப்பாளன்</b>
தெரியாதென்று சிரிப்பவன் <b>ஏய்ப்பாளன்</b>
தெரிந்ததாக சிரிப்பவன் <b>நடிகன்</b>
கூட்டத்தில் சிரிப்பவன் <b>சமர்த்தியன்</b>
குழைந்து சிரிப்பவன் <b>நாணல்</b>
கொடுக்கும்போது சிரிப்பவன் <b>சூழ்ச்சிக்காரன்</b>
நிலைமறந்து சிரிப்பவன் <b>காதலன்</b>
நின்று சிரிப்பவன் <b>நினைப்புள்ளவன்</b>
மோகத்தில் சிரிப்பவன் <b>வெறியன்</b>
அழையாமல் சிரிப்பவன் <b>சோம்பேறி</b>
உழையாமல் சிரிப்பவன் <b>மூதேவி</b>
வளையாமல் சிரிப்பவன் <b>உதவாக்கரை</b>
வட்டியில் சிரிப்பவன் <b>கொடுமையாளன்</b>
இன்பத்தில் சிரிப்பவன் <b>ஏமாளி</b>
<b>துன்பத்தில் சிரிப்பவனே மனிதன்</b>

----------