07-29-2004, 06:35 PM
Quote:நேசங்கள் அவனுக்கு
புரியாத மொழிகள்...!
எனக்கு பிடித்த வரிகள்...... வாழ்க்கை ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள் என்று எங்கோ கேட்ட ஞாபகம்.......!
நன்றாக இருக்கிறது கவிதை குருவிகளே...! வாழ்த்துக்கள்.....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

