07-29-2004, 04:51 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/manithan.jpg' border='0' alt='user posted image'>
மனிதன்....
ஓர் சுயநல விலங்கு,
அடிக்கடி உணர்த்துவான்
குணத்தால் செயலால்...!
வார்த்தைகள் விளாசுவான்
விசமங்கள் விதைக்கப்படும்...!
காரியம் ஆற்றுவான்
கறுமங்கள் களைகட்டும்...!
பார்க்கப் பழகுவான்
பார்வைகள் பாழ்படும்...!
நேசங்கள் அவனுக்கு
புரியாத மொழிகள்...!
வேசங்கள் அவனுக்கு
வேத போதனைகள்...!
மெய்யாக அவனைத் தேடினால்
மெய் மட்டும் நிஜம்
மற்றெல்லாம் போலி...!
நன்றி... http://kuruvikal.yarl.net/
மனிதன்....
ஓர் சுயநல விலங்கு,
அடிக்கடி உணர்த்துவான்
குணத்தால் செயலால்...!
வார்த்தைகள் விளாசுவான்
விசமங்கள் விதைக்கப்படும்...!
காரியம் ஆற்றுவான்
கறுமங்கள் களைகட்டும்...!
பார்க்கப் பழகுவான்
பார்வைகள் பாழ்படும்...!
நேசங்கள் அவனுக்கு
புரியாத மொழிகள்...!
வேசங்கள் அவனுக்கு
வேத போதனைகள்...!
மெய்யாக அவனைத் தேடினால்
மெய் மட்டும் நிஜம்
மற்றெல்லாம் போலி...!
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

