07-29-2004, 02:32 AM
பொன்மொழி என்னுகிறீர்கள் நகைச்சுவை மாதிரி இருக்கு.
இங்கு இழுக்கிறது என்பார்கள்....வேறும் இருக்கோ தெரியாது....கேட்டு சொல்கிறேன் பின்னர்
yarl Wrote:BBC Wrote:நாலு பேருக்கு காசு கிடைத்தால் நாற்பத்து பேரோட கள்ளமட்டைய போடுறதுல தப்பில்ல. - லண்டன் பொன்மொழி ????
ம் ஒரே தமிழர்களாகவிருந்தாலும் நாட்டுக்குநாடு மொழி வித்தியாசப்படுகிறது.
ஜேர்மனியில் குத்துவது என்பார்கள் பாரிசில் தாட்பது என்பார்கள் லண்டனில் மட்டையா? மற்றைய இடங்களில் எப்படியோ?
இங்கு இழுக்கிறது என்பார்கள்....வேறும் இருக்கோ தெரியாது....கேட்டு சொல்கிறேன் பின்னர்
[b][size=18]