07-16-2003, 03:33 PM
P.S.Seelan Wrote:படிக்காத ஊர்சுற்றிகள் ஆக்கியது யார்? ஜனநாயகம் பேசி ஆட்சிக்கு வந்து தமது வங்கிக் கணக்குகளை கூட்டியவர்கள் தான். எங்கோ மானமுள்ளதுகள் சில சேர்ந்து தமது உரிமைக்காய் போராடினால் அது பயங்கரவாதம். ஆனால் படித்தவன் பதவியிலுள்ளவன் செய்தால் அது சமாதானத்திற்கான கொலை நல்ல கொள்கைகள். நல்ல இருக்கிற நாடுகளையும் கெடுக்கத் தான் அம்மானின் இந்த ஊர்சுற்றல். ஆமாம் எல்லையில் இருந்து கொண்டு சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்துக் கொண்டும் எம்முடன் இருந்து சாப்பிட்டுவிட்டு எம்மை காட்டிக் கொடுத்தவனையும் அரவணைக்க வேண்டியது தான். அப்போது தானே ஒரு சிலதுகளின் அபிலாசைகள் நிறைவேறும்.படிக்காமல்.. ஊர்..சுற்றி.. றோட்டளந்துபோட்டு.. ஆயுதத்தைத்து}க்கி.. கெலையளும்..செய்துபோட்டு.. கதைக்கிற..கதையைப்பார்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

