Yarl Forum
பழைய குருடி கதவை திறவடி.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பழைய குருடி கதவை திறவடி.... (/showthread.php?tid=8330)

Pages: 1 2 3 4


பழைய குருடி கதவை திறவட - kuruvikal - 06-26-2003

சிறிலங்காத் தலைநகரில் தெகிவளைப் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் 28 தமிழ் இளைஞர்கள் கைது.கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வன்னியை சேர்ந்தவர்களாம்.ஒருவர் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்ததற்காகவிம் கைது செய்யப்பட்டுள்ளாராம். சிறிலங்கா பொலிஸ் CID தெகிவளைப் பொறுப்பாளர் அவருக்கு செய்திவழங்கும் தமிழ் ஒற்றன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அறிவித்து அடுத்ததினமே இச் சுற்றிவளைப்பு நடந்துள்ளது! சூட்டுச் சம்பவத்தின் பின் கைது செய்யப்பட்ட அவ் ஒற்றன் கொடுத்த தகவலின் அடிப்படையில் புலிகள் தொடர்பான புதிய சொத்துவிபரங்கள் செயற்பாடுகள் கிடைத்துள்ளதை அடுத்து சிறிலங்காவின் பாதுகாப்புக் கருதி கொழுப்ம்பில் பொலிஸ் இராணூவக் காவலரன்கள் அமைத்துச் சோதித்தல் வீடு வீடாக இராச் சோதனை இடுதல் வீதிகளின் ரோந்து சென்று சோதனை செய்தல் இப்படி இன்னோர் என்ன சோதனைகள் பழைய படி சந்திரிக்கா அம்மாவின் சொற்படி பொலிஸ்மா அதிபர் ஆனந்தராஜாவின் பணிபுரைகளுக்கு ஏற்ப நடந்தேறவுள்ளதாம்! அத்துடன் சோதனை நடவடிக்கைகள் தெகிவளை கல்கிசை மொறட்டுவ வத்தளை வெள்ளவத்தை கொட்டகேன பகுதிகளை மையம் கொண்டே செயற்படுத்தப்படுமாம்.ஏனெனில் அங்குதானாம் புலிகள் குவிந்து கிடக்கிறார்கள்....இப்ப விளங்குதே ஆர் புலிகள் எண்டது..அங்க இருக்கிற தமிழர்தான்....என்னமா அம்மா கேம் காட்டுறா.....?!

தகவல்கள்..தினக்குரல்,உதயன்,வீர கேசரி!


- Manithaasan - 06-26-2003

காலம், அனுபவம் , தராதரத்தின் அடிப்படையில் உயர் பதவிக்கு வரும் தமிழர்களை வைத்து தனது அரசியல் இலாபங்களை சந்திரிகா தேடுவமோடு மட்டுமன்றி
உலகுக்கு தமிழர்களை தானும் அரசும் மதிப்பதாகவும் காட்டவும் முனைகிறார்.....


- Manithaasan - 06-26-2003

திருத்தம் : தேடுவதோடு
காட்ட


- sethu - 06-26-2003

சட்டரீதியாக நோக்குவோமாயின் கொடுக்கப்பட்ட தண்டனை ஏற்றுக்கொள்ளக்குடியது அது அந்த இழைஞனுக்கு நன்மை பயர்க்கும். காரனம் மரனதண்டனை தீர்பளிக்கப்பட்ட இவர் இன்னும் சில மாதங்களுக்குள் வெளிவருவார் காரணம் 10 வருடங்களுக்குமேல் சிறையில் வாள்ந்துவிட்டார்.


- P.S.Seelan - 06-26-2003

இனி அப்பாவித்தமிழ் இளைஞரேல்லாம் புலிகள் என்ற போர்வையில் சிங்கள்த்தின் சிறைக்கூடங்களில் மறுபடியும் அடைபடப் போகின்றார்கள். தமிழர் என்ற ஒரே காரணத்தால்.

ஒன்றுபடு தமிழா

அன்புன்
சீலன்


- GMathivathanan - 06-26-2003

<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->இனி அப்பாவித்தமிழ் இளைஞரேல்லாம் புலிகள் என்ற போர்வையில் சிங்கள்த்தின் சிறைக்கூடங்களில் மறுபடியும் அடைபடப் போகின்றார்கள். தமிழர் என்ற ஒரே காரணத்தால்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உதுதானே அந்தக்காலத்திலையிருந்து நடக்கின்றது..வேட்டுவைக்கிறது.. யாரோ.. மாட்டுப்பட்டுக்.. கஸ்ரப்படுறது.. சுத்தியிருக்கிற தமிழர்தானே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- S.Malaravan - 06-26-2003

தேசம் வாழ தமிழா நீ ஒன்று படு.
சிலர் வேலைஇல்லாத வீணர்கள் சம்மந்தம் இல்லாமல் வீண் கதைவிடுவார்கள் நீ உன்வழியில் செல் புலம்புவர்களை விட்டு உன் சொந்த கருத்தை வை
அடிமையாக நினைக்கதே தமிழனே நீ தமிழனாகவே வாழ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sethu - 06-26-2003

மலரவன் இதற்கு என்ன செய்யலாம் நானும் சேர்கிறேன் ஆக்கபுர்வமாக ஏதாவது செய்யலாமே?


- Guest - 06-26-2003

ரணில் வீட்டை செக்பண்ணினாலும் தலைவரின் புகைப்படம் எடுக்கலாம்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 06-26-2003

அப்போ 2002 உள்ளுராட்சி தேர்தல் சுவரொட்டிகளில்-- ரணிலும் இராணுவ உடையுடன் தேசியத் தலைவரும் நிற்கும் சுவரொட்டிகள்தானே கொழும்பு நகரச் சுவர்கில் ஒட்டப்பட்டு.. யூஎன்பியை அமோக வெற்றியீட்டுச் செய்தது.. அடுத்த தேர்தலுக்கம் சுவரொட்டிக்கு படம் தேவைதானே.. ஆகவே நிச்சயமாக ரணில் வீட்டில் இருக்கும்.. :mrgreen:


- kuruvikal - 06-27-2003

<img src='http://www.oslovoice.com/_derived/index.htm_txt_2706vdp1.gif' border='0' alt='user posted image'>

தமிழர்களுக்கு எதிராகத் தடைகள் போடுவதென்றால் சிறிலங்காவின் சிங்களபேரினவாத அரசுக்கு 6 மணித்தியாலம் அதிகம்...ஆனால் சமாதானம் கொண்டு வரத்தான் 60 வருடங்கள் தேவை.....!
கொழும்பில் கடந்த காலங்களில் எத்தனை சிங்கள பத்திரிகையாளர்கள் அரசியல் வாதிகள் கொல்லப்பட்டனர் அப்போதெல்லாம் வராத சோதனைகளும் பாஸ் நடை முறைகளும் இப்போது மட்டும் ஏன் முளைக்கின்றன......! சிறிலங்காவைத்தவிர எந்த நாட்டிலாவது தமது நாட்டு பிரஜைகளில் ஒரு பிரிவினரின் அடையாளத்தை நிரூபிக்க பல அடையாளப்பத்திரங்கள் பேணப்படுகின்றதா அதுவும் ஓர் நாட்டில் வாழும் ஓர் இனத்திடம் மட்டும் ஏன் அப்படி கோரப்படுகின்றன...ஏன் சிங்களவர்கள் குற்றம் புரிந்து விட்டு தமிழர்கள் மீது பழிபோட்ட வரலாறுகள் நடை பெற்ற போதெல்லாம் சிங்களவர்கள் மீது பாஸ் நடை முறை வந்ததா.....?! உலகில் எந்த நாட்டிலாவது சிறிலங்காவை தவிர ஜனநாயக அரசியல் நடத்தும் கட்சியினருக்கு பயங்கர போரியல் ஆயுதங்கள் வழங்கப்படுகிறதா.....ஏன் அவர்கள் குற்றங்களின் பின்னணியில் இருக்கக் கூடாது....உதாரணமாக முன்னாள் சிங்கள அரசியல் தலைவர்களான லலித் மற்றும் அஷ்ரப் மற்றும் பலரினதும் கொலைகளுக்கு யார் சூத்திரதாரிகள் என்பது கண்டு பிடிக்கப்பட்டனவா அதற்காக வீதிதடைகளூம் பாஸ் நடமுறைகளும் சிங்களவர்கள் மீது திணிக்கப்பட்டனவா....?!
சமீபத்திய சம்பவத்தை பார்த்தால் நடந்திருப்பது உள் வீட்டு விளையாட்டு போல்த்தான் தெரிகிறது விசாரணகளூம் தீர்ப்புகளும் வரமுன்னமே கடந்த 10 வருடங்களாக நடப்பது போல நடந்த சம்பவத்திற்கான பழி பாவங்கள் எல்லாம் அப்பாவி தமிழ் மக்கள் மீது கட்டி பணம் பறிக்கும் அச்சுறுத்தும் வேலைகள் ஆரம்பமாகி விட்டன.இதன் பின்னால் பலத்த அரசியல் உள்ளது என்பது மட்டும் உண்மை!


- Selan - 06-27-2003

நல்ல படம் சேது
நீங்கள் போய் எடுத்ததா அல்லது சைக்கிள்காரார் எடுத்ததா?


- GMathivathanan - 06-27-2003

<!--QuoteBegin-Selan+-->QUOTE(Selan)<!--QuoteEBegin-->நல்ல படம் சேது
நீங்கள் போய் எடுத்ததா அல்லது சைக்கிள்காரார் எடுத்ததா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இது குருவிகள்.. சுட்டதுபோலிருக்கே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Ilango - 06-27-2003

குருவி இணைப்புத்தான் கொடுத்திருக்கிறார்.
சுட்டது சேது தான்


- kuruvikal - 06-27-2003

சேது சுடாத இடங்களா...இப்படி செய்தாவது புரியுதோ எண்டு பாப்பம்...உண்மையில சுடேல்ல படத்துக்கு லிங்கு கொடுத்திருக்கு....லிங்கு கொடுக்க கொப்பி றைட்ஸ் தேவையில்லை....!


- vaiyapuri - 06-27-2003

எப்புடியோ கெடுபிடிகள் ஆரம்பம் என்று சொல்லுங்கோ


- GMathivathanan - 06-27-2003

kuruvikal Wrote:அரசியல் நடத்தும் கட்சியினருக்கு பயங்கர போரியல் ஆயுதங்கள் வழங்கப்படுகிறதா..?
குடுக்கயில்லையே.. 87 ஆம் ஆண்டு ட்ரக் லோட் லோட்டாக் குடுக்கயில்லையே..?
ஏன் அவர்கள் குற்றங்களின் பின்னணியில் இருக்கக் கூடாது....?
[/quote]
நியாயமான கேள்வி.. இருந்திருக்கலாம்தானே..
kuruvikal Wrote:உதாரணமாக முன்னாள் சிங்கள அரசியல் தலைவர்களான லலித் மற்றும் அஷ்ரப் மற்றும் பலரினதும் கொலைகளுக்கு யார் சூத்திரதாரிகள் என்பது கண்டு பிடிக்கப்பட்டனவா..?
நியாயமான கேள்வி..
..ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை..
kuruvikal Wrote:அதற்காக வீதிதடைகளூம் பாஸ் நடமுறைகளும் சிங்களவர்கள் மீது திணிக்கப்பட்டனவா....?!
இல்லையே.. திணிக்கப்டயில்லையே.. ஏன்.. அதுதானே.. பாஸ.. கூட இருந்ததில்லையே..
உண்மைதான்.. பணம் பறிப்பது.. கொளளையடிப்பதற்குத்தான்.. எல்லாமே..நாட்டுக்காகவல்லவே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- GMathivathanan - 06-27-2003

kuruvikal Wrote:சேது சுடாத இடங்களா...இப்படி செய்தாவது புரியுதோ எண்டு பாப்பம்...உண்மையில சுடேல்ல படத்துக்கு லிங்கு கொடுத்திருக்கு....லிங்கு கொடுக்க கொப்பி றைட்ஸ் தேவையில்லை....!
அது சரி.. நீங்கள் குடுத்தால்.. அது லிங்கு.. அவர்போட்டால்.. சுட்டது.. இப்ப விளங்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 06-27-2003

தாத்தா உங்களுக்கு காய்ச்ச்சல் வருகுதெண்டு வைப்பம் (உண்மையில் வரக் கூடாது) வந்தால் மருந்தெடுப்பிங்கள் தானே..முதலில வீட்டில உள்ள மருந்தைச் சாப்பிடுவியள் பிறகு வைத்தியரிடம் போவீர்கள்....உண்மை என்ன தெரியுமா எந்த மருந்தெண்டாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும்...
அதற்காக ஒரு பாமசியையே வீட்டில் வைத்து எல்லா வருத்தத்திற்கும் வைத்தியரில்லாமல் மருந்து சாப்பிட முடியுமா....? அதே போல்தான் லிங்கும் தேவை அதுவும் அவசியம் என்றால் போடலாம் அதற்காக பக்கங்களை எழுந்தமானமாக நிரப்ப லிங்குகள் போடுவதன் அர்த்தம் தான் என்ன....?!

தாத்தா ஏதோ நியாயம் கேக்கிறதெண்டு குழப்படிகளுக்கு உதவுறதும் ஒரு நேரத்தில உங்களுக்கே ஆபத்தாயிடும்! குழப்படி குழப்படிதான்!


- P.S.Seelan - 06-27-2003

என்ன தான் சோதனையிட்டாலும் காற்றுப்புகாத இடத்தில் கூட நுழைந்து விடுவார்கள். நம்மவர்கள். தேடட்டும். அப்பாவிகளை கைது செய்து விட்டு பெரிதாக பிரச்சாரம் செய்யலாம் தானே புலி வேட்டை என்று. எலிவேட்டைக்குக்கூட உதவாதவர்கள். வீணர்களின் கதைகள் கூட எமக்கு விட்டமின் தான். உளரட்டும். உலகெல்லாம் போய் உளரியும் காரியம் நடக்கவில்லை ஒழிந்திருந்து உளருபவர்களைப் பற்றி கவலையேன். நாம் எம்; கடமையைச் செய்வோம். வெல்வோம்.படம் எங்களில் யாராவது எடுத்ததா அல்லது பேரினவாதம் பிரச்சாரத்திற்கு எடுத்துக் கொடுத்தா? தன்மானத் தமிழர் தலைவரின் படத்தை தமது இதயங்களிலே பதித்து வைத்திருக்கின்றார்கள். இதற்கு சிங்களத்தால் என்ன செய்ய முடியும்.

ஒன்று படு தமிழா.

அன்புடன்
சீலன்