07-28-2004, 10:44 PM
நீங்கள் சொல்லுவது எனக்குத் தெரியும்.. ஏசியன் ரிபியூன் கனாடாவிலிருந்து இயங்குகின்றதா.. அப்படி எப்போதாவது ஆய்வு செய்யப்பட்டதா.. கட்டுரை எழுதப்பட்டதா.. நெருப்புத் தளத்தில் தேனீர் என்றதான் வந்தது.. நெருப்புத்தளம்தான் கனடாவிலிருந்த இயங்குவதாக ஆய்வு செய்திருந்தார்கள்.. அதனால்த்தான் எனது கருத்து அப்படி வந்தது.. மேலும் டெய்லிமிரரில் எழுதியவர் யாரென்று நினைக்கிறீர்கள்..
Truth 'll prevail

