07-28-2004, 03:26 PM
tamilini Wrote:வெண்ணிலா நீங்கள் வேற.... லட்டு இலகுவாக செய்யக்கூடியது.. ஏதோ பழகி வைத்திருக்கிறோம்..... எமக்கு வேறை எதுவும் செய்யத்தெரியாது......!
<b>இலகுவானது தான் தெரிந்துவைத்திருப்பீர்களோ? எது கடினமோ அதைத் தான் தெரிந்து வைத்திருக்கப் பழகவேணும். சரி சரி அக்கா சுட்டி ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன். குருவிகள் என்ன பிடிக்கும் என்று சொன்னபின் யோசிப்போம். சுட்டி மீது கோவமா அக்கா?</b>
----------

