![]() |
|
இதயக் கோவில்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இதயக் கோவில்...! (/showthread.php?tid=6868) Pages:
1
2
|
இதயக் கோவில்...! - kuruvikal - 07-27-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/birdnest.jpg' border='0' alt='user posted image'> மலரே... நம்மிருவர் வாழ்வே வசந்தமாக பூங்குருவி கட்டியது ஒரு கோவில் இதயக் கோவில்...! நீ என்றும் இங்கே வாழ்வாய் வாழ்வது நித்திய வாசமாய் வசந்தம் வீச.....! நன்றி... http://kuruvikal.yarl.net/ Re: இதயக் கோவில்...! - வெண்ணிலா - 07-27-2004 kuruvikal Wrote:மலரே... <b>குருவிகளின் கவிதையில் மலர்மீதுள்ள அன்பு நன்றாக தெரிகின்றது. அழகான கவிதை வடித்த குருவிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்.? குருவிகளின் அழகான சிறிய கூடு (குடில்) மலர்களைச் சுற்றித்தான் இருக்கிறதே. இவ்வளவு மலர்களுடனும் குருவிக்கு நேசமா?</b> - வெண்ணிலா - 07-27-2004 <img src='http://departments.umf.maine.edu/~sped/Images/bird.jpg' border='0' alt='user posted image'> <b>குருவிகளுக்கு சுட்டி தரும் பரிசு இதுதான். குருவி பொம்மை. சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.</b> - tamilini - 07-27-2004 Quote:இவ்வளவு மலர்களுடனும் குருவிக்கு நேசமா?:roll: :roll: :roll: :roll: - Paranee - 07-27-2004 அவர் மலர் வாசம் நுகர்ந்துகொண்டிருக்கின்றார் பாருங்கள் மலரிடை மைந்தராக தோற்றுவார் தாமரை மலர்களென்றால் அவரிற்கு சற்று அலர்ச்சி - kuruvikal - 07-27-2004 [quote=vennila] <b> இவ்வளவு மலர்களுடனும் குருவிக்கு நேசமா?</b> மலர்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்...அப்படிப் பிதட்ட இது ஒன்றும் மனிதப்பாவிகள் அல்ல... குருவிகள்....அவைக்கு எல்லாம் ஒரு மலர்தான்...! [quote=vennila] <b>குருவிகளுக்கு சுட்டி தரும் பரிசு இதுதான். குருவி பொம்மை. சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.</b> சுட்டி குருவிகளுக்கு பொம்மை எல்லாம் விளையாடத் தெரியாது... நீங்கள் அன்போட தாரத வேண்டாம் என்றும் சொல்லவும் மனசில்ல...எனவே அந்தப் பொம்மையை அன்போடு வாங்கிக் கொண்ட குருவிகள்...சுட்டி சின்னதுதானே.... அதுக்கே அதை திருப்பியும் கொடுத்து மகிழுதுகளாம்..சுட்டி நீங்க வைச்சு விளையாடுங்கோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 07-27-2004 Paranee Wrote:அவர் மலர் வாசம் நுகர்ந்துகொண்டிருக்கின்றார் அவர் இல்லப் பரணி...அவை குருவிகள் மலரிடை மைந்தரல்ல... மலரிடைக் குருவிகளாய் தாமரை குளத்தில் இருந்தாலும் குருவிகள் பறந்து போய் பாக்குங்களே...அப்படி ஒன்றும் அலேர்ஜி இல்லையே... தாமரைக்குத்தான் என்ன குறை...பூவுக்கு... கலைவாணியே இருக்கிறாள்...குருவிகளுக்கு மட்டும் அலேர்ஜியா....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 07-27-2004 tamilini Wrote:Quote:இவ்வளவு மலர்களுடனும் குருவிக்கு நேசமா?:roll: :roll: :roll: :roll: இந்த அம்மைக்கு எப்ப பாரு குருவிகள் மீது டவுட்டு... அது இங்க கனபேருக்கு லட்டு... அதுக்கேன் முழிக்கிறீங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-27-2004 <b>அதுதானே. குருவிகள் எத்தனை மலர்களுடனும் நேசம் வைத்தால் தமிழினி அக்கா ஏன் முழிக்கிறீர்கள்.குருவிகள் மீது சந்தேகப்படலாமோ? இல்லையே. சிலவேளை தமிழினி அக்காவும் லட்டு கேட்கிறாவோ?</b> - tamilini - 07-27-2004 வெண்ணிலா எனக்கு லட்டு வேண்டாம்...நாம் நல்லாய் லட்டு செய்வம்.. நீங்கள் கேட்ட கேள்வி.. புரியல அது தான் ழுளிச்சம்..... கேள்வி கேட்டதே நீங்கள் தானே பிறகென்ன.........! நீங்கள் குருவியை இவ்வளவு மலர்களுடனும் நேசமா என்று கேட்டீர்கள் அல்லவா..... அதைத்தான் முளிச்சுக் கேட்டோம்.. என்ன நீங்கள் எங்களில் வாறிங்கள்.....! - kuruvikal - 07-27-2004 ஐயையோ இதென்ன....அக்கா தங்கை சண்டையா... இப்படித்தான் சண்டை பிடிப்பாங்களா.... குருவிகளுக்கு எல்லாம் ஒரு மலர்தான்...! மனதுக்குள் பூக்கும் அந்த மலர்.... அன்பு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-27-2004 இது தான் உங்க ஊரில் சண்டையா???? :| :mrgreen: :twisted: - kuruvikal - 07-27-2004 இப்படிச் சண்டை கண்டது குறைவு... அதுதான் சரியாப் பகுக்க முடியவில்லை....அப்ப உங்க ஊரில சண்டை என்றா எப்படி இருக்கும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-27-2004 குண்டு வந்து விழும்... பங்கருக்க போவோம்...வெடிச்சத்தம் கேக்கும்...! நாங்கள் பார்த்ததெல்லாம் அந்த சண்டை தான்.....! இந்த கோழிச்சண்டை பாக்கிறதுக்கு நமக்கு கொடுத்து வைக்கவில்லையே... :wink: - kuruvikal - 07-27-2004 அந்தச் சண்டை நாங்களும் தான் பாத்தனாங்க... தினமும் அனுபவிச்சனாங்க....கோட்டையில பானு அண்ணா கொடியேத்தைக்க கிட்டத்தான் இருந்தனாங்க....அன்றுதான் வாழ்வில் நிம்மதி என்றால் என்ன என்று உணர்ந்த நாள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்ப எப்படித் தெரியும் இது கோழிச் சண்டை என்று.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-27-2004 இது கோழிச்சண்டையா என்டு தான் கேக்கிறம் அது பற்றி நமக்கு தெரியாது......! - வெண்ணிலா - 07-27-2004 tamilini Wrote:வெண்ணிலா எனக்கு லட்டு வேண்டாம்...நாம் நல்லாய் லட்டு செய்வம்.. நீங்கள் கேட்ட கேள்வி.. புரியல அது தான் ழுளிச்சம்..... கேள்வி கேட்டதே நீங்கள் தானே பிறகென்ன.........! நீங்கள் குருவியை இவ்வளவு மலர்களுடனும் நேசமா என்று கேட்டீர்கள் அல்லவா..... அதைத்தான் முளிச்சுக் கேட்டோம்.. என்ன நீங்கள் எங்களில் வாறிங்கள்.....! <b>தமிழினி அக்கா நான் குருவிகளிடம் தான் கேட்டேன். அதற்காக நீங்கள் முழித்தீர்கள். சரி சுட்டியை மன்னித்துவிடுங்கோ. நான் உங்களுக்குள் வரவில்லை. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அக்கா.</b> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <b>நன்றாக லட்டு செய்வீர்களா? சுட்டிக்கும் தரமுடியுமா?</b> - kuruvikal - 07-27-2004 சுட்டி ஏன் அழுகுறீங்க... நீங்க நல்ல சுட்டி இல்லையா... உங்கட அக்காதானே...சும்மா...சும்மா.... குருவிகள் அண்ணா தந்த பொம்மை இருக்கல்லா...அதைப் பாருங்க எவ்வளவு சந்தோசமா இருக்கு....அதப் போல இருங்க பாப்பம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுதானே அக்கா லட்டுச் செய்து கொடுக்கலாம் தானே தங்கைக்கு...அதைவிட்டிட்டு...எப்பபாரு...சும்மா அழ வைக்கிறதுதான் வேலை.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-27-2004 Quote:தமிழினி அக்கா நான் குருவிகளிடம் தான் கேட்டேன். அதற்காக நீங்கள் முழித்தீர்கள். சரி சுட்டியை மன்னித்துவிடுங்கோ. நான் உங்களுக்குள் வரவில்லை. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அக்கா.சரி சரி அழாதேங்க.. அதெல்லாம் ஒன்டும் இல்லை.. நான் லட்டு செய்து அனுப்பிவிடுறன் சரியா ......! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சரி சரி குருவிகளுடன் சுட்டி பேசியதற்குள் நான் வந்திருக்க கூடாது என்ன..? அதைவிடுங்க இப்ப சரியா........! குருவி இப்ப வெண்ணிலா அலமாட்டா.. கவலைப்படாதேங்க சரியா......! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-27-2004 நீங்க அழவைக்கிறது.... பிறகு குருவிகளைக் காட்டித்தான் அழுகை நிற்பாட்டுறது....ம்ம்ம் வழமையா சுட்டிகள் அழுதா வெண்ணிலாவை காட்டித்தான் அழுகை நிறுத்துறது...இதென்னெடா எண்டா வெண்ணிலாச் சுட்டிக்கு குருவிகளைக் காட்டுறாங்க....எல்லாம் ஒரு சமூகப்பணிதானே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|