07-28-2004, 03:13 PM
kuruvikal Wrote:குருவிகள் எல்லாம் லட்டு அல்வாச் சாப்பிடுவதில்லை... குருவிகள் எப்பவும் குருவிகள் தான்.... அன்று முதல் இன்று வரை... அவைக்கு என்ன பிடிக்குமோ அதையேதான் மட்டும் உண்ணுங்கள்...! :twisted:
<b>அப்போ குருவிகளுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லவேண்டியதுதானே. அதைவிட்டு சுட்டி தந்த பொம்மையையும் திருப்பி தந்துவிட்டீர்கள். குருவிகளுக்கு என்ன பிடிக்கும் என்று குருவிகளின் குடிலுக்குச் சென்றால் தான் சாத்திரத்தின் மூலமாவது தெரிந்துகொள்ளலாம். சரி என்ன பிடிக்கும் என்று சொன்னால் தமிழினி அக்கா செய்து தருவா தானே. மலர்தான் பிடிக்கும் என்றால் .................</b> :roll:
hock:
----------

