07-28-2004, 01:21 PM
Quote:சும்மாவே சுட்டி. இதில பொம்மைவேறா? மருமகளுக்கு லட்டுமா? என்ன எல்லோரும் மருமகளுக்குத்தான் இலவசமாக கொடுப்பீர்களா?எல்லாரும் எனக்கு அண்ணாவும் தம்பியும்.. தங்கையும் ஆச்சே...... உங்களுக்கும் லட்டு கிடைக்கும். தம்பி....குருவி அண்ணாவுக்கும் கிடைக்கும்.
சரி உங்கள் வெண்ணிலாவை நாம் அழவைக்க வில்லை அதற்கு நீங்கள் அழதேங்கோ சரியா..1
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

