07-27-2004, 06:43 PM
<img src='http://www.indianchild.com/images/baby3a.jpg' border='0' alt='user posted image'>
<b>எல்லோருக்கும் சுட்டியை அழவைப்பதும் மீண்டும் சிரிக்கவைப்பதும் ஒரு பொழுதுபோக்காகிவிட்டது. உங்களைச் சொல்லி குற்றமில்லை. எல்லாம் சுட்டியின் தலைவிதி.
லட்டு தருவீர்கள் தானே. தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் சுட்டி சிரிக்கிறாள். சரியா அக்கா.</b>
<b>குருவிகள் சுட்டி மலருடன் சந்தோஷமாக இருக்கிறாள் என்று கோவப்ப்வேண்டாம்.</b>

----------