07-27-2004, 06:06 PM
tamilini Wrote:வெண்ணிலா எனக்கு லட்டு வேண்டாம்...நாம் நல்லாய் லட்டு செய்வம்.. நீங்கள் கேட்ட கேள்வி.. புரியல அது தான் ழுளிச்சம்..... கேள்வி கேட்டதே நீங்கள் தானே பிறகென்ன.........! நீங்கள் குருவியை இவ்வளவு மலர்களுடனும் நேசமா என்று கேட்டீர்கள் அல்லவா..... அதைத்தான் முளிச்சுக் கேட்டோம்.. என்ன நீங்கள் எங்களில் வாறிங்கள்.....!
<b>தமிழினி அக்கா நான் குருவிகளிடம் தான் கேட்டேன். அதற்காக நீங்கள் முழித்தீர்கள். சரி சுட்டியை மன்னித்துவிடுங்கோ. நான் உங்களுக்குள் வரவில்லை. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அக்கா.</b> :oops:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <b>நன்றாக லட்டு செய்வீர்களா? சுட்டிக்கும் தரமுடியுமா?</b>
----------

