07-16-2003, 11:12 AM
P.S.Seelan Wrote:எமக்கு எந்த அந்நியனுடைய சார்பும் தேவையில்லை. ஏனேனில் எமது போராட்டம் அமெரிக்கனுக்காகவோ அல்லது ரஸ்சியனுக்காகவோ, பாக்கிஸ்தானுக்கு, இந்தியாவிற்குச் சார்பாக இருக்கவேண்டும் என்பதற்கல்ல. எமது போராட்டம் இந்துவுக்காகவோ, கிருஸ்தவனுக்காகவோ, முஸ்லிமுக்காகவோ அல்ல. எமது போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களின், அவலப்பட்டு அவதிப்பட்டு நிற்கும் மக்களிற்காக. அமெரிக்கனுக்கும், இந்தியனுக்கும் சோரம் போகவேண்டிய, சார்ந்து நிற்க வேண்டிய அவலம் எந்த ஈழத்தமிழனுக்கும் இல்லை. எந்த வல்லரசு பயங்கரவாதிகளுக்கும் அஞ்சி நிற்க வேண்டிய தேவையும்மில்லை. உங்கள் பலன்ஸ் எப்படி என்று தெரிகின்றது. வாங்கல் கழுத்து உண்மையின் பக்கம் மட்டுமே பார்க்கும். உரிமைக்காகப் போராடுபவனின் பக்கம் மட்டுமே சாயும். அது ஆப்கனிஸ்தானியாக இருந்தால் என்ன செச்னியனாக இருந்தால் என்ன கஸ்மீரியாக இருந்தால் என்ன. வல்லரசுகளின் ஊடக வியலாலர்களின் எழுத்தாற்றல் இங்கு நார் நாராகக் கிழிபடுவது உங்களுக்கு புரியமல் இருக்கலாம். ஆயினும் நமக்கு நன்றாகவே புரியும்.நீங்கள்.. எந்த.. வல்லரசுக்கும்.. பயப்படவில்லையெண்டு.. உங்கள்.. எழுத்தில்.. நன்றாகவே.. விளங்குகின்றது.. அதுபோகட்டும்.. நல்ல உதாரணங்கள்.. ஏன்ராப்பா.. மிச்ச மிச்சநாடுகளெல்லாம்.. எங்கைபோச்சு.. ஆபிரிக்காவுக்கை.. ஒரு..20.. இருக்கே.. எல்லாஇடமும. படிக்காத.. ஊர்சுத்தியள்.. ஆரம்பிச்சுவச்சதுதான்.. ஆயுதத்தைத் து}க்கி.. ஆரம்பிச்சதுதான்.. உதுகள்தான்.. தெரியுது.. நல்லாயிருக்கிறநாடுகள்.. தெரியுதில்லை.. வாங்கல்.. கழுத்தோடை..இருந்தால்.. அப்படித்தான்.. தெரியும்..
முஸ்லீம்களை.. துரத்தியடிக்கேக்கை.. உந்தப்புத்தி வரயில்லையே.. கோயிலுக்குள்ளை.. புகுந்து.. கொள்ளையடிச்சு.. பிராமணியளையும்.. துரத்தேக்கை..உந்தப்புத்தி வாயில்லை.. ஆனால்; காருண்ணியம்..காருண்ணியம்.. எண்டு.. ஆயுதம்.. தந்து.. நாட்டை.. சுடுகாடாக்கிறவைக்கு.. மாத்திரம்.. வக்காளத்துவாங்கப்.. புத்திவந்திச்சுது.. நார்நாராக்.. கிழிச்சு.. எழுதிறது.. யார்.. ஒன்றில்.. ஆயுதம்.. விக்கிறவன்.. அல்லது.. ஆயுதம்.. வாங்கிறவன்.. சாதாரண.. பொதுமக்கள்.. அதைப்பற்றி.. கவலைப்படுவதேயில்லை
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

