07-27-2004, 02:37 PM
வெண்ணிலா எனக்கு லட்டு வேண்டாம்...நாம் நல்லாய் லட்டு செய்வம்.. நீங்கள் கேட்ட கேள்வி.. புரியல அது தான் ழுளிச்சம்..... கேள்வி கேட்டதே நீங்கள் தானே பிறகென்ன.........! நீங்கள் குருவியை இவ்வளவு மலர்களுடனும் நேசமா என்று கேட்டீர்கள் அல்லவா..... அதைத்தான் முளிச்சுக் கேட்டோம்.. என்ன நீங்கள் எங்களில் வாறிங்கள்.....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

