07-27-2004, 02:26 PM
<b>அதுதானே. குருவிகள் எத்தனை மலர்களுடனும் நேசம் வைத்தால் தமிழினி அக்கா ஏன் முழிக்கிறீர்கள்.குருவிகள் மீது சந்தேகப்படலாமோ? இல்லையே. சிலவேளை தமிழினி அக்காவும் லட்டு கேட்கிறாவோ?</b>
----------

