07-27-2004, 12:34 PM
Quote:பச்சை நிற ஆடை கட்டிபாவம் அமங்கலிப்பெண்கள் படும் பாடு...!
பருவப் பெண் போல்
செழித்து நின்ற பூமி மகள்
மஞ்சள் நிற ஆடைகட்டி
மகிழ்வான சுமங்கலியாய்
வாழ்ந்த காலம் போய்
வெள்ளை நிற ஆடை கட்டி
அமங்கலியாய் அரற்றும் காலம்
பனிக்காலம்
பூமியையும் அமங்கலியாக பார்க்க உங்களுக்கு அப்படி என்ன ஆசை மயூரன்.......! அல்லது அது தான் உண்மையா?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

