07-27-2004, 07:34 AM
kuruvikal Wrote:மலரே...
நம்மிருவர்
வாழ்வே வசந்தமாக
பூங்குருவி
கட்டியது ஒரு கோவில்
இதயக் கோவில்...!
நீ என்றும் இங்கே வாழ்வாய்
வாழ்வது நித்திய வாசமாய்
வசந்தம் வீச.....!
நன்றி...http://kuruvikal.yarl.net/
<b>குருவிகளின் கவிதையில்
மலர்மீதுள்ள அன்பு நன்றாக தெரிகின்றது.
அழகான கவிதை வடித்த குருவிக்கு
என்ன பரிசு கொடுக்கலாம்.?
குருவிகளின் அழகான சிறிய கூடு (குடில்) மலர்களைச் சுற்றித்தான் இருக்கிறதே.
இவ்வளவு மலர்களுடனும் குருவிக்கு நேசமா?</b>
----------

