07-16-2003, 12:27 AM
P.S.Seelan Wrote:செருவுப்பட காரணம் இல்லாததையும் பொல்லததையும் எழுதுவதால்தான் . எங்கெங்கோ எவரோ தமது சுயநலத்திற்காக எழுதுபவைகளைப் படித்து ஏன் எங்களைப் பாடாய் படுத்துகின்றீர்கள். உண்மை நிலை என்னவென்பது உலகுக்கோ தெரியும். அமெரிக்கனின் கையிருப்பதால் இருட்டடிப்பும் வெள்ளையடிப்பும் நடக்கின்றது. ஏன் எமது தமிழ் பத்திரிகைகள் உங்களால் படிக்க முடியாத எழுத்திலா எழுதிவைத்திருக்கின்றார்கள். ஏன் அமெரிக்கனே சொன்னானே விடுதலைப்புலிகள் இன்றி பேச்சுவார்த்தையுமில்லை சமாதானமும் இல்லை. அவர்களை நிச்சயமாய் அழைப்போம் என்று. இப்படியானவைகளை மட்டும் என்ன சிங்களத்திலா எழுதுகின்றார்கள். சேது கண்காணிப்புக் குழுவில் இந்தியாவும் பங்குபற்றும் என்று படித்தவுடனே எம்;மால் அறிந்து கொள்ள முடிந்துத. ரோவும் மற்றும் கூலிக்கு மாரடிப்பதுகளும் நுழைந்து விடும் என்று. அது சரியாகிக் கொண்டுதான் வருகின்றது. எச்சரிக்கையாயிருப்பது எமது போராளிகளுக்கு நல்லது.பத்திரகையிலை.. சார்புப்.. பத்திரிகையும்.. வாசிப்பன்.. எதிர்ப்..பத்திரிகையும்.. வாசிப்பன்.. அதைலைதான்.. பலன்ஸ்..பண்ணி.. தெரியுதாக்கும்.. உந்த றேடியோவிலை..நாளுக்கு.. இரண்டு.. ஆய்வு.. அதுக்குமேலை.. உரையள்.. பேட்டியள்.. பலதும்.. நான்.. எழுதிறதெல்லாம்.. குதிரை வாயாலை.. வந்ததுதான்.. அது புரிய.. உங்களுடைய.. வாங்கல்.. கழுத்து.. விடுகுதில்லை.. நான்.. என்னசெய்ய..?
இப்ப எனக்கு.. அமெரிக்கா.. சார்போ.. எதிரோ.. எண்டு.. தெரிஞ்சாத்தான்.. கருத்து.. எழுதலாம்.. ஒருக்கால்.. சார்புமாதிரி.. எழுதுறியள்.. பிறகு.. நாலுவரி..தள்ளி.. எதிர்.. மாதிரி.. எழுதுறியள்.. முதலிலை.. அதைக்.. கிளியராக்குங்கோ.. கருத்தைத்.. தெடரலாம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

