07-15-2003, 11:40 PM
Quote:மண் மகிமையுறக் காரணம் பெண்
பெண் இல்லையேல் மண்ணின் மகிமை மண்
நீங்கள் எழுதியதை நீங்களே படித்துப்பாருங்கள் முல்லை. முதல் வரியிலேயே முத்தாய்ப்பு வைக்கிறீர்கள். அடுத்தவரியில் முதல்வரியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் (என்ற தொனியைத் தருகிறது பெண் இல்லையேல் என்ற சொற்கள்..)மண்ணின் மகிமை மண் என்கிறீர்கள்.
Quote:மண்ணின் பெருமையையும், மகிமையையும்தான் அங்கே சொல்லப்பட்டிருக்கிறதே தவிர.........
இதில் மண்ணின் பெருமையும் மகிமையும் எங்கேயிருக்கிறது.
-

