07-25-2004, 07:02 PM
tamilini Wrote:இடமிருந்து வலம்
1. ஓய்வூதியம்
2. ராதை
7. வத்திகான்
10. பந்தம்
9. றஜனிகாந்
12. கமுகு
13. கன்னம்
மேலிருந்து கீழ்
1. ஓப்பாரி
2. திடகாத்திரம்
3 சீதா
4. கோடி
6. ஆணவம்
7. வதந்தி
8. காவலர்
11. பார்
என்னால் முடிந்தது...... சரியோ என்று தெரியவில்லை...
இ.வ
1 ஓய்வுதியம்
4.கோதை
5.காட்டுமிராண்டி
7.வத்திக்கான்
9.ரகுவரன்
10.பந்தம்
12.முதிரை.
13.கன்னம்
மே.கீ
1.ஓராட்டு
2திடகாத்திரம்
3சீதை
4.கோடி
6.மிடுக்கு
7.வதந்தி
8.காவலன்
11.தரை
<b>தமிழினி அக்காவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.</b>
----------

