07-25-2004, 04:10 PM
[quote=vennila]<b>குருவிகள் அண்ணா வரட்டும். தமிழினி அக்காவும் கவிதன் மாமாவும் சேர்ந்து சுட்டி வெண்ணிலாவை நக்கல் பண்ணுவதற்கு. மீண்டும் சுட்டி அழுதால் குருவிகளுக்கு மனம் சஞ்சலப்படும்.குருவிகளுக்கு இரக்க குணம் அதுதான் அவைகளின் மனம் சஞ்சலப்படும்.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

