![]() |
|
நீ ஏ(பே)சு...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நீ ஏ(பே)சு...! (/showthread.php?tid=6891) |
நீ ஏ(பே)சு...! - வெண்ணிலா - 07-22-2004 [size=18]<b>நீ ஏ(பே)சு...!</b> <b>காதல் விண்ணப்பித்து காத்திருக்கும் ஜீவன் நான்! புத்தகம் விரித்தேன் படிக்க - அதில் தெரிவது உன்முகம்! மழைமேகம் நான் தோகை மயில் நீ என்னைக் கண்டு நீ ஆடவேண்டும் ஓடக்கூடாது! உன் வார்ததை வீசும் வாசனை கேட்க - காதுக் கதவு வியாபித்திருக்கிறது! நீ = பூ பேசு! வாய் திறந்து வார்த்தை வீசு! இல்லையென்றால் ஏசு! "அன்பு" அவசரகாலச் சட்டத்தின் கீழ் உன்னை கைது செய்யப்போகிறேன் சாதாரண கைதியாகவல்ல ஆயுட்கைதியாக.! உன் கார வார்த்தை என் அமில சிரிப்பின் முன் நடுநிலை. பூ! பேசு! வாய்திறந்து வார்த்தை வீசு! </b>
- Paranee - 07-22-2004 கைதுசெய்து காதல் புரிய ஏங்கித்தவிக்கும் வெண்ணிலாவின் கள்வன் யாரோ ? பேசிவிடேன் ஓர் வார்த்தை சுட்டி சுகமாய் வாழ்நதுகொள்ளும் வாய்திறந்து போசாவிடினும் மௌனமொழி பகர்ந்துகொள் Quote:"அன்பு" அவசரகாலச் - kavithan - 07-22-2004 vennila Wrote:காதல் விண்ணப்பித்து இதுக்கும் விண்ணாப்பிக்கவேணுமா...? :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கவிதை நன்றாக இருக்கிறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-22-2004 <b>விண்ணப்பிக்கிறது மட்டுமல்ல மாமா. திருமணம் என்றால் பரீட்சையே வைக்கிறார்களே ஆண்வர்க்கம். அந்தப் பரீட்சையில் சித்தியடையாமல் தோற்பதைவிட் விண்ணப்பித்து காத்திருப்பது மேல்.</b> - shanmuhi - 07-22-2004 காதல் விண்ணப்பித்து காத்திருக்கும் ஜீவனாய் வடித்த கவிதை யாருக்காகவோ...? ? ? கவிதை நன்று. வாழ்த்துக்கள்... - வெண்ணிலா - 07-22-2004 <b>யாருக்கு என்று களத்தில் சொல்ல தயக்கம். ஆனால் கற்பனை கவிதையில்லை என்பதை ஒளிவுமறைவின்றி எடுத்தியம்புகிறேன்.</b> :roll: hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 07-22-2004 <img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Girls/10.gif' border='0' alt='user posted image'> ஏய் சின்னச் சுட்டி சிங்காரமாய் இருக்கிறாய் ம்ம்.... சிந்தனையும் பிரமாதமாய் சிந்திக்க வைக்கிறாய் சீரான உள்ளங்களை சீராக...! நீ என்றும் சீருடன் வாழ சின்னச்சிட்டு ஒன்று சிறகடித்து வாழ்த்துதம்மா பூஞ்சிட்டாம் உன்னை...! - tamilini - 07-22-2004 Quote:உன் கார வார்த்தை இந்த வெண்ணிலாவுடன் கதைக்க யார் தயங்குவார்கள்...! காத்திருங்கள்.. கண்டிப்பாக நீர் பேச வேண்டும் என்று ஆசைப்படும் அந்த ஜீவன் கண்டிப்பாக பேசும்... காரமாய் அல்ல கனிவாய்.... :wink: :wink: :roll: - kavithan - 07-23-2004 [quote=vennila]<b>விண்ணப்பிக்கிறது மட்டுமல்ல மாமா. திருமணம் என்றால் பரீட்சையே வைக்கிறார்களே ஆண்வர்க்கம். அந்தப் பரீட்சையில் சித்தியடையாமல் தோற்பதைவிட் விண்ணப்பித்து காத்திருப்பது மேல்.</b> பரீட்சையுமா :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Girls/10.gif' border='0' alt='user posted image'> இதுதானா என் மருமகள்...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :?: நீங்கள் என்றால் விண்ணப்பித்து தான் வைக்கவேண்டும்... வேறுவழி இல்லை தான்......
- tamilini - 07-23-2004 Quote:யாருக்கு என்று களத்தில் சொல்ல தயக்கம். ஆனால் கற்பனை கவிதையில்லை என்பதை ஒளிவுமறைவின்றி எடுத்தியம்புகிறேன்.அடடே சுட்டி சுட்டி தான்... விண்ணப்பம் வெற்றி பெற அக்காவின் வாழ்த்துக்கள்...... அக்காவுக்கு மட்டும் தனியாய் ரகசியமாய் சொல்ல வேண்டியது தானே சுட்டி.....! :wink: :roll: :roll: - kuruvikal - 07-23-2004 சுட்டி ரகசியங்களை ஒரு போதும் மற்றவைக்குச் சொல்லாதேங்கோ...குறிப்பா காதல் ராகசியங்களை... அது அக்கா என்றால் என்ன தம்பி என்றால் என்ன... ரகசியம் உங்களோடு மட்டும் இருக்கும் வரையே ரகசியம்... இல்ல அது பரகசியம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 07-23-2004 அப்ப குருவிக்கும் பூவுக்கும் இடையிலை இருக்கிற......... காதல் இரகசியத்தை ... குருவி சொல்லீட்டுதே.....இது எங்கை போய் முடியுதோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 07-23-2004 kavithan Wrote:அப்ப குருவிக்கும் பூவுக்கும் இடையிலை இருக்கிற......... காதல் இரகசியத்தை ... குருவி சொல்லீட்டுதே.....இது எங்கை போய் முடியுதோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மனிதருக்கு தங்கள் காதலை ரகசியமாக வைத்திருக்க ஆசை... ஏனென்றால் அவர்களிடம் பயம் அதிகம்... இது குருவிகள் - மலர் காதலாச்சே .... இருவரிடமும் பயமில்லை... அதனால் அது பரகசியக் காதல்... இது வாழும்... முன்னையது... வீழுமோ வாழுமோ...எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 07-23-2004 மற்றது வாழுதோ வீழுதோ எனக்கு தெரியாது .... ஆனால் பூ வாடி விழுந்திடும்..... இது எல்லாருக்கும் வெளிச்சம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 07-23-2004 வாடி விழுந்தாலும் மீண்டும் மலரும் இதயத்தில் அதன் நினைவில் இருந்து...! நினைவுகள் வாடாதே வீழாதே மரணம் வரை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 07-23-2004 kuruvikal Wrote:இதயத்தில் அதன் நினைவில் இருந்து...!இதை தானே தமிழினி அக்கவும் சொல்லுறா .. பாவம் ஏன் அவவை கஸ்டப்படுத்திறியள். - tamilini - 07-23-2004 kuruvikal Wrote:சுட்டி ரகசியங்களை ஒரு போதும் மற்றவைக்குச் சொல்லாதேங்கோ...குறிப்பா காதல் ராகசியங்களை... அது அக்கா என்றால் என்ன தம்பி என்றால் என்ன... ரகசியம் உங்களோடு மட்டும் இருக்கும் வரையே ரகசியம்... இல்ல அது பரகசியம்...! <!--emo& சுட்டி யோசித்து முடிவெடுங்கோ.... இப்படி தான் கொஞ்சப்போர் திரியினம் பிரிக்கிறதுக்கு ஆக்கலை...... சரி சுட்டியின் ரகசியம் ரசகியமாகவே இருக்கட்டும்......! - tamilini - 07-23-2004 Quote:இதயத்தில் அதன் நினைவில் இருந்து...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :evil:
- kuruvikal - 07-23-2004 tamilini Wrote:kuruvikal Wrote:சுட்டி ரகசியங்களை ஒரு போதும் மற்றவைக்குச் சொல்லாதேங்கோ...குறிப்பா காதல் ராகசியங்களை... அது அக்கா என்றால் என்ன தம்பி என்றால் என்ன... ரகசியம் உங்களோடு மட்டும் இருக்கும் வரையே ரகசியம்... இல்ல அது பரகசியம்...! <!--emo& ஏன் எங்களுக்கு வேலை என்ன பிரிக்கிறதுதானா... இல்ல உன்னோடு இருக்கும் மட்டும்தான் ரகசியம் மற்றவர் காதுக்குப் போனா அது பரகசியம் என்று பெரியவங்கள் சொன்னது என்ன ஆக்களை பிரிக்கவா...அவங்க சொன்னதத்தான் சொன்னம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 07-23-2004 kavithan Wrote:kuruvikal Wrote:இதயத்தில் அதன் நினைவில் இருந்து...!இதை தானே தமிழினி அக்கவும் சொல்லுறா .. பாவம் ஏன் அவவை கஸ்டப்படுத்திறியள். அவா என்ன அர்த்ததில சொல்லுறாவோ யாருக்குத் தெரியும்... நாங்க சொல்லுற அர்த்தம்... குருவிகள் கூட இருக்கிற மலரின் நினைவுகள் பற்றிச் சொன்னம்...மலருக்கும் குருவிகளுக்கும் இடையேதானே மெளன மொழியால் பேச்சுவார்த்தை எல்லாம்...அப்படி என்றுதான் குருவிகள் நினைக்குதுகள்...மலர் யார்யாரோடையெல்லாம் பேசுதோ.....??! குருவிகள் நினைக்குதுகள் மலர் குருவிகளோட மட்டும்தான் உறவாடுதுகள் எண்டு...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|