07-25-2004, 03:57 PM
<b>குருவிகள் அண்ணா வரட்டும். தமிழினி அக்காவும் கவிதன் மாமாவும் சேர்ந்து சுட்டி வெண்ணிலாவை நக்கல் பண்ணுவதற்கு. மீண்டும் சுட்டி அழுதால் குருவிகளுக்கு மனம் சஞ்சலப்படும்.குருவிகளுக்கு இரக்க குணம் அதுதான் அவைகளின் மனம் சஞ்சலப்படும்.</b> :oops:
----------

