07-25-2004, 03:15 PM
vennila Wrote:காதல் குருடான என்னை
தனியாய்……….
திசை தெரியாத காட்டிலே
விட்டு விட்டு……..
வேறொருத்தியோடு
புதுஉறவுக்கு பாலமமைத்துக்
கொண்டிருக்கிறான்
திரும்பிவரமாட்டேனென்ற
நம்பிக்கையில்.
யாரவன்?
கவிதை நல்லாய் இருக்கு சுட்டி வெண்ணிலா
[b][size=18]

