Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வட்ட.....வட்ட.... வெண்ணிலாவே...
#13
[quote=vennila][size=24]<b> நடமாடும் நினைவுகள்</b>

<b>உடலுக்கு
சமாதி கட்டுவதைப் போல
நினைவுகளுக்கும்
சமாதி கட்டினேன்
அதற்குள்ளேயே
அடங்குமென்று!
கட்டின பின்பும்
நடனமாடுகின்றன நினைவுகள்
சமாதிக்கு உள்ளும் வெளியுமாக!

கல்வெட்டுக்களைப் போல
காதல் வெட்டுக்களும் விழுந்ததால்
இந்தக் குருத்து வயதிலேயே
குமுறிக்கொண்டிருக்கிறது
ஒரு எரிமலை என் இதயத்துக்குள்ளே!

காதல் குருடான என்னை
தனியாய்
திசை தெரியாத காட்டிலே
விட்டு விட்டு..
வேறொருத்தியோடு
புதுஉறவுக்கு பாலமமைத்துக்
கொண்டிருக்கிறான்
திரும்பி வரமாட்டேனென்ற
நம்பிக்கையில்.

என்றோ ஒரு நாள்
நான் சந்திக்காவிட்டாலும்
என்னுடைய கவிதைகளாவது
உன்னை சந்திக்கும்
என் நினைவுகள் உறங்காது
அதுவரைக்கும்!
இது சத்தியம்! இது சத்தியம்!</b>

<b>(யாவும் கற்பனை)</b>

எவனந்தக் கோமாளி
சுட்டிதன் இதயத்தை
சுட்டு வெட்டி விளையாடி
திக்குத்திசை தெரியாக் காட்டில்
விட்டெறிந்தவன்...!

யார் அங்கே...
காதலரசின் கோரிக்கையிது....!
கட்டியிழுத்து வாருங்கள்
அந்தக் காதல் துரோகியை
நரகத்தில் சேர்ப்போம்....!
வேண்டாம் எனிமேலும்
அவன் போல் அர்ப்ப பதர்கள்
புனித காதல் தேசத்தில்...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 07-18-2004, 10:06 PM
[No subject] - by வெண்ணிலா - 07-18-2004, 10:15 PM
[No subject] - by tamilini - 07-18-2004, 10:45 PM
[No subject] - by kavithan - 07-19-2004, 02:47 AM
[No subject] - by வெண்ணிலா - 07-19-2004, 09:50 AM
[No subject] - by kuruvikal - 07-19-2004, 04:05 PM
[No subject] - by வெண்ணிலா - 07-19-2004, 05:35 PM
[No subject] - by kuruvikal - 07-19-2004, 06:09 PM
[No subject] - by வெண்ணிலா - 07-19-2004, 06:35 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:06 PM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2004, 08:46 AM
[No subject] - by kuruvikal - 07-25-2004, 12:59 PM
[No subject] - by kavithan - 07-25-2004, 03:15 PM
[No subject] - by tamilini - 07-25-2004, 03:20 PM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2004, 03:44 PM
[No subject] - by kavithan - 07-25-2004, 03:49 PM
[No subject] - by tamilini - 07-25-2004, 09:05 PM
[No subject] - by Mayuran - 07-26-2004, 02:47 AM
[No subject] - by வெண்ணிலா - 07-26-2004, 05:37 PM
[No subject] - by kavithan - 07-29-2004, 06:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)