07-25-2004, 09:06 AM
[size=24]<b>பேனாப் போராளி</b>
<b>ஒருவகையில்
சொல்லப்போனால்
நான் போராளி
உன் இதய ஈழம் பெற
இந்தப் போராட்டம்
இதய ஈழம் பெறும்வரைக்கும்
உன் அன்புப் போராட்டம் தொடரும்
பேனா ஆயுதத்தால்
என் போராட்டத்தில்
பேச்சு வார்த்தைக்கு
இடமில்லை
உன் இதயம் பெறுவதைத்தவிர
சமட்சிக்குகூட
நான் தயாரில்லை
எனக்கு வேண்டியது - உன்
இதய ஈழம்!
அதுவரைக்கும்
போராடிக்கொண்டிருப்பேன்
பேனா ஆயுதமேந்தி!
அன்புச் செல்லுடன்....
பேனா ஏவுகணையுடனும்...
பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்
நான்காம் உலக மகா
இதயம் ஒன்றுக்காகவே!
ஐ.நா. வின் தலமையகத்தில்
என்னைத் தாக்கி
என் இரத்தம் இந்த மண்ணில்
கலந்தாலும் உன்
இதய "குவைத்" ஐ - இந்த
சதாம் கைப்பற்றியே தீருவான்!</b>
<b>(படித்ததில் பிடித்தது)</b>
<b>ஒருவகையில்
சொல்லப்போனால்
நான் போராளி
உன் இதய ஈழம் பெற
இந்தப் போராட்டம்
இதய ஈழம் பெறும்வரைக்கும்
உன் அன்புப் போராட்டம் தொடரும்
பேனா ஆயுதத்தால்
என் போராட்டத்தில்
பேச்சு வார்த்தைக்கு
இடமில்லை
உன் இதயம் பெறுவதைத்தவிர
சமட்சிக்குகூட
நான் தயாரில்லை
எனக்கு வேண்டியது - உன்
இதய ஈழம்!
அதுவரைக்கும்
போராடிக்கொண்டிருப்பேன்
பேனா ஆயுதமேந்தி!
அன்புச் செல்லுடன்....
பேனா ஏவுகணையுடனும்...
பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்
நான்காம் உலக மகா
இதயம் ஒன்றுக்காகவே!
ஐ.நா. வின் தலமையகத்தில்
என்னைத் தாக்கி
என் இரத்தம் இந்த மண்ணில்
கலந்தாலும் உன்
இதய "குவைத்" ஐ - இந்த
சதாம் கைப்பற்றியே தீருவான்!</b>
<b>(படித்ததில் பிடித்தது)</b>
----------

