07-25-2004, 09:04 AM
kuruvikal Wrote:ஆயுள் சொர்ப்பம் என்றாலும்
ஆசைகள் அளவாய் வைத்து
வாழும் நாளில்
சொர்க்கத்தில்
வாழ்பவன் நான்....!
ஆயுள் நீளமெனினும்
அளவற்ற ஆசைகளால்
நரகத்தில் வாழ்பவன்
நீ மனிதன்....!
இதுதான் உன் வினாக்களுக்கு
என் விடை
பட்டாம்பூச்சி....!
<img src='http://www.gifs.net/animate/butterfly.gif' border='0' alt='user posted image'>
<b>குருவிகளே உங்கள் பதில் கவிதை நன்றாக உள்ளதே. நீங்களும் பட்டாம்பூச்சியும் கூட்டாளிகளா?</b>
----------

