07-25-2004, 07:33 AM
Mathivathanan Wrote:இரண்டுவருட காலமாக பேச்சுவார்த்தை என்று நடைபெற்றது.. தற்போது நடைபெறுவது என்ன..? சுடுகாட்டுக்கான அஸ்திவாரமா..?
<b>அஸ்திவாரமோ?யாழ்ப்பாணத்தில் எதுக்கோ போட்ட அஸ்திவாரகல் நட்ட பின் மறுநாள் அஸ்திவாரகல் நல்லூர் கோயில் முன்னால் இருந்ததாமே.</b> :roll:
hock:
----------

