07-24-2004, 04:56 PM
tamilini Wrote:Quote:ஊமையா நீ....! இல்லை இல்லை....ஏன் சுட்டி உங்கள் கைதி ஒலிவாங்கியுடன் கதைக்கிறார் என்டால் ஏன் அவர் என்ன ஒரு அறிவிப்பாளரா........! இல்லை எங்கையோ நீங்களும் அறிவிப்பாளராக வர வேண்டும் என்று ஆசைப்படுவாதாக வாசித்த ஞாபகம்....! சரியா....! :wink: :roll: :roll:
உன் குரல் ஒலியை
உள்வாங்கிக் கொண்ட
ஒலிவாங்கிக்கு அது தெரியும்....!
நீ ஊமை அல்ல!
இருந்தும் ஏன் இந்த மௌனம்....!
:roll:
hock: :roll:
hock:
----------

