07-24-2004, 02:19 PM
Quote:விண்ணப்பித்து பெறுபேற்றுக்காக காத்திருக்கும் நான் உங்கள் எல்லோருக்கும் அந்த ஆயுட்கைதியை சொல்வதில் ஏன் தயக்கம் என்று தெரியுமா? களத்தில் தமிழினி அக்கா குருவிகள் அண்ணா கவிதன் மாமா இப்படி பல உறவுகள் இருப்பதனால் சுட்டியால் சொல்லமுடியவில்லை. இப்படிப்பட்ட என் இனிய உறவுகளுக்கு மதிப்புக்கொடுப்பதால் கைதியை சொல்ல முடியாது. மன்னிக்கவும். ஆயுட்கைதி இரகசியக் கைதியாவே இருக்கட்டுமே.சரி சுட்டி...... ரகசிய கைதியாகவே வைத்திருங்கள்... ம் கைதிக்கெண்டாலும் சொல்லுங்கோ..... ஏன் கைது செய்தீங்க என்டு..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

