07-24-2004, 02:15 PM
Quote:கண்கள் தோண்டிய போது
சிங்களக் காடையன் கேட்டது
நீ "தெமிழா" என்றே அன்றி
வடக்கா கிழக்கா தெற்கா
மேற்கா என்றல்ல
என்ற உண்மையும் மறவாதீர்....!
இதைனை யாவரும் மனதில் வைத்தாலே போதும்........!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

