07-24-2004, 10:37 AM
[size=24]<b>போதும் உன் பொல்லாத மௌனம்..........</b>
<b>பேசக்கூடாத என்ன....?
சிலவார்த்தைகள்........
என்னுடன்...பேசக்கூடாதா?
பேதை என் ஏக்கம்
என்னவென்று புரிந்திருந்தும் கூட....
நீ என்னுடன் பேசக்கூடாதா?
செந்தமிழ் தேன் சொட்ட சொட்ட
பேசும் உன் நாவில்...
என் பெயர் சொல்லி...
பேசக்கூடாதா......?
காற்றலையில் கனிந்து வரும்
உன் குரலை....
நான் கண்மூடி ரசித்த
உன் குரலை.....
என் காதோரம் ரகசியமாய்.....
நான் கேட்கக்கூடாதா என்ன......?
ஊமையா நீ....! இல்லை இல்லை....
உன் குரல் ஒலியை
உள்வாங்கிக் கொண்ட
ஒலிவாங்கிக்கு அது தெரியும்....!
நீ ஊமை அல்ல!
இருந்தும் ஏன் இந்த மௌனம்....!
நீ விடும் பெருமூச்சுக்களின் சலனங்கள்...
காற்றலையில் கலந்து ஒலிக்கிறதே...!
போதும் உன் பொல்லாத மௌனம்......!
காதலை சாதித்து விட்ட நாம்...இனியும்
மௌனப் போர் நடத்த வேண்டாம்</b>...!
<b>பேசக்கூடாத என்ன....?
சிலவார்த்தைகள்........
என்னுடன்...பேசக்கூடாதா?
பேதை என் ஏக்கம்
என்னவென்று புரிந்திருந்தும் கூட....
நீ என்னுடன் பேசக்கூடாதா?
செந்தமிழ் தேன் சொட்ட சொட்ட
பேசும் உன் நாவில்...
என் பெயர் சொல்லி...
பேசக்கூடாதா......?
காற்றலையில் கனிந்து வரும்
உன் குரலை....
நான் கண்மூடி ரசித்த
உன் குரலை.....
என் காதோரம் ரகசியமாய்.....
நான் கேட்கக்கூடாதா என்ன......?
ஊமையா நீ....! இல்லை இல்லை....
உன் குரல் ஒலியை
உள்வாங்கிக் கொண்ட
ஒலிவாங்கிக்கு அது தெரியும்....!
நீ ஊமை அல்ல!
இருந்தும் ஏன் இந்த மௌனம்....!
நீ விடும் பெருமூச்சுக்களின் சலனங்கள்...
காற்றலையில் கலந்து ஒலிக்கிறதே...!
போதும் உன் பொல்லாத மௌனம்......!
காதலை சாதித்து விட்ட நாம்...இனியும்
மௌனப் போர் நடத்த வேண்டாம்</b>...!
----------

