07-24-2004, 02:08 AM
kuruvikal Wrote:இதில சந்தேகம் வெளிப்படுத்தல்ல...குற்றம் சொல்லவில்லை... சந்தேகம் வரக்கூடாது என்பதை சொல்லி இருக்கு கவிதனுக்கு...!
கவிதனுக்கும் அட்வைசா....நல்லது....பாவம் மருமோள் யாரையோ பேசு நீ எண்டு சொல்ல நீங்கள் இரன்டுபேரும் ஏன் பேசுறியள்....
குருவியண்ண நீங்கள் யாரோடையும் கதையுங்கள்.......எங்களைஉம் மறந்திடாதீர்கள்.. நீங்கள் மலரிலை உருக தமிழினி அக்ககா தனக்கு பிடிச்சதாய் எழுதிறா ..எல்லோரும் .. தங்களுக்கு என்று ஒரு கொள்கயை காதலிப்பார்கள் தானே...அதனால் அது எழுதுபவர்களின் விருப்பம்..அதை விட காதல் தோல்வி என்பது என்பது அவரவரின் பிரச்ச்னை.. இது ஒரு பொதுப் பிரச்சனை அல்ல என்டு நான் நினைக்கிறேன்
[b][size=18]

