07-24-2004, 01:51 AM
ஈழத்தமிழனின்
இதய வடுவாகிப் போன
83 இன் அந்த ஜூலையின்
கோரக் காட்சிகளை
காலம் தவறாமல்
காலக்கண்ணாடி முன்
காண வைத்த கவிக்கு
ஈழத்தமிழனாய் எம்
நன்றிகள்...!
ஈனச் சிங்களத்தான்
வால் பிடிக்கும்
வீணர்கள் உணரட்டும்
இந்த உண்மை
நெஞ்சில் ஈரமிருந்தால்...!
இன்றேல் தடவிப்பார்க்கட்டும்
தம் இதய வடுவை....!
புலிவீரன் கையிரு ஆயுதமே
இன்னோர் கறுப்பு ஜூலை
வரவின் முன்
இரும்புத்திரையாய் நிற்கிறது
உணர்வோம் பலப்படுத்துவோம்
புலிவீரன் கரங்களை....!
வேற்றுமை மறப்போம்
ஈழத்தமிழராய் ஓரணியில் நிற்போம்
புலிவீரன் பின்...!
கண்கள் தோண்டிய போது
சிங்களக் காடையன் கேட்டது
நீ "தெமிழா" என்றே அன்றி
வடக்கா கிழக்கா தெற்கா
மேற்கா என்றல்ல
என்ற உண்மையும் மறவாதீர்....!
உம் உறவுகளின் குருதி காய்ந்த
தடங்களின் மீதே
இன்றைய உம் வாழ்வு
இந்த உண்மைதனை
ஒவ்வோர் தமிழனும்
அனுதினமும் உணர்வீராக...!
இதய வடுவாகிப் போன
83 இன் அந்த ஜூலையின்
கோரக் காட்சிகளை
காலம் தவறாமல்
காலக்கண்ணாடி முன்
காண வைத்த கவிக்கு
ஈழத்தமிழனாய் எம்
நன்றிகள்...!
ஈனச் சிங்களத்தான்
வால் பிடிக்கும்
வீணர்கள் உணரட்டும்
இந்த உண்மை
நெஞ்சில் ஈரமிருந்தால்...!
இன்றேல் தடவிப்பார்க்கட்டும்
தம் இதய வடுவை....!
புலிவீரன் கையிரு ஆயுதமே
இன்னோர் கறுப்பு ஜூலை
வரவின் முன்
இரும்புத்திரையாய் நிற்கிறது
உணர்வோம் பலப்படுத்துவோம்
புலிவீரன் கரங்களை....!
வேற்றுமை மறப்போம்
ஈழத்தமிழராய் ஓரணியில் நிற்போம்
புலிவீரன் பின்...!
கண்கள் தோண்டிய போது
சிங்களக் காடையன் கேட்டது
நீ "தெமிழா" என்றே அன்றி
வடக்கா கிழக்கா தெற்கா
மேற்கா என்றல்ல
என்ற உண்மையும் மறவாதீர்....!
உம் உறவுகளின் குருதி காய்ந்த
தடங்களின் மீதே
இன்றைய உம் வாழ்வு
இந்த உண்மைதனை
ஒவ்வோர் தமிழனும்
அனுதினமும் உணர்வீராக...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

