07-23-2004, 08:42 PM
Paranee Wrote:வணக்கம்
வாருங்கள் பரஞ்சோதி தாமதமான வரவேற்பிற்கு தாழ்பணிகின்றேன்.
தங்கள் வரவு களத்திற்கு ஓர் பக்கபலமாக அமையட்டும்
நன்றி புரட்சிக்கவிஞர் பரணி அவர்களே!.உங்களுடன் இணைந்தது மிக்க மகிழ்ச்சி கொடுக்கிறது, நான் தான் தாமதமாக உங்களுடன் இணைந்துள்ளேன்.
விரைவில் என்னுடைய பதிவுகள் உங்களை கவரும்.

