07-23-2004, 07:20 PM
Quote:அப்படி என்றுதான் குருவிகள் நினைக்குதுகள்...மலர் யார்யாரோடையெல்லாம் பேசுதோ.....??! குருவிகள் நினைக்குதுகள் மலர் குருவிகளோட மட்டும்தான் உறவாடுதுகள் எண்டு...!மலர் மலர் என்று உருகிறது நீங்கள்...... இதுக்குள்ள சந்தேகம் வேறையா..... என்ன தான் போர்வைக்குள்ள இருந்தாலும்... மனிதன் மனிதன் தான்... குணங்கள் யாரையும் விட்டு போகாது திருத்தவே முடியாது இந்த மனிதர்களை........!
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

