07-15-2003, 08:22 PM
Quote:மண்ணின் பெருமை மகிமை என்றும் ஆண்
ஆண் இல்லையேல் மண்ணில் மகிமை தான் ஏது...! மானிடர் தான் ஏது...!
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!
Quote:மண்ணில்லாமல் மனிதர் வாழ்வரோ? மண்ணில்லையேல் ஆண் ஏது?. பெண் ஏது?
மண் மகிமையுறக் காரணம் பெண்
பெண் இல்லையேல் மண்ணின் மகிமை மண்
_________________
ஆரடடயi
பொன்மொழிகளை எழுதுங்கள். பொன்மொழிகள் போல எழுதுவதெல்லாம் பொன்மொழிகளாகுமோ.

