07-23-2004, 01:12 PM
Mathivathanan Wrote:வரலாறு படிக்கவேண்டியவை படிக்கத்தான்வேணும்.. அதைமாதிரி டாக்குத்தர்மார் மற்ற மற்றதுகளும் படிக்கத்தான் வேணும்..
பாடப்புத்தகத்திலை இருக்கிறதெண்டால் பலதும் பாடப்புத்தகமா இருக்கு..
பகுத்தறிவுள்ளவன் எண்டு ஒரு தராதரம் உள்ளவங்களைத்தான் அதுகள் படிக்க அனுப்புறதும் அதுக்குத்தான்.. உந்தப் படங்கள்..
நீங்கள் போட்ட சினிமாப்படங்கள் அதுகளை கேலிக்கூத்தா ஆக்க நம்ம புது சந்ததி கொண்டுவந்து புகுத்திறது.. தீமைதான் மற்ற பக்கத்தாலை எய்ட்ஸ் எண்டு வளருதே.. கானேல்லையோ..?
உந்தப் படம் பாத்து எயிட்ஸ் வாறதெண்டா... லண்டன் வீதியால போற கன பேருக்கு எயிட்ஸ் வந்திருக்க வேணுமே....நீங்கள் உட்பட....! பகுத்தறிவுள்ளவன் பகுத்தறிவோடதான் பார்ப்பான்....சாதாரண மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கெண்டுதான் இங்க அந்தப்படம் போட்டது... பகுத்தறிவு இல்லாத கண்ணுக்கு இன்பம் சேர்க்கிறதா எண்ணுற பாமரங்களுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்... கண்ணைக்கட்டி காட்டில விட வேண்டியதுதான்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

