07-23-2004, 12:13 PM
Quote:யாருக்கு என்று களத்தில் சொல்ல தயக்கம். ஆனால் கற்பனை கவிதையில்லை என்பதை ஒளிவுமறைவின்றி எடுத்தியம்புகிறேன்.அடடே சுட்டி சுட்டி தான்... விண்ணப்பம் வெற்றி பெற அக்காவின் வாழ்த்துக்கள்...... அக்காவுக்கு மட்டும் தனியாய் ரகசியமாய் சொல்ல வேண்டியது தானே சுட்டி.....! :wink: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

