07-23-2004, 12:05 PM
Quote:மனிதரிடத்தில் தோல்வியில் முடிவடையும் காதல்என்று உச்சரித்துக் கொண்டு தோல்வி என்று துன்பத்தில் உழல்வோருக்கே ஆறுதல் சொல்லச் சொன்னோம்.... காரணம் அவர்கள் அவர்களின் அறியாமயில் இருந்து தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில்...மட்டுமே....!
எங்கள் கருத்திலும் தகவல் கண்டு நுகர்ந்ததற்கு நன்றிகள்....!
_________________
என்ன குருவிகளே... காதல் தோல்வி என்கிறீங்கள்..... பிறகு அது காதலே இல்லை என்றீங்கள்... பிறகு அது காதலின் கீழ் வேற வருகுது என்றீங்கள்..... ஆக உங்களுக்கே இது ஒரு சிரிப்பாக தெரியல்லையா?
ஏன் குருவிகளே..... உச்சரித்து சோகம் காண்பவர்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்ல வேற வேளை இல்லையா?......... :roll: :?: ஆக மொத்தம் தோல்வியில் முடிகிற காதல் யாவும் காதல் இல்லை என்று சொல்லுறீங்கள்... ஏன் அதை காதலில்லா {உண்மை இல்லா } காதல் என்டு சொல்லுறதைவிட.. காதல் என்ற சொல்லை பயன்படுத்தி அழைப்பதை விட ஏன் வேற பெயர் ஏதாவது வைத்து கூப்பிடலாமே...! நீங்கள் சொல்லுவது போல அது காதல் இல்லை என்டு பார்த்தால்......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

