07-23-2004, 12:17 AM
Mathivathanan Wrote:குருவியள்.. பாதியைபோட்டிருக்கிறியள்.. ஏனிந்த ஒளிவு மறைவு.. முழுவதையும் போடுறன் தீர்மானிக்க வேண்டியவை தீர்மானிக்கட்டும்..
குறித்த செய்தியின் மீதிப்பகுதியில் பாவிக்கப்படும் சில சொற்பதங்கள் காரணமாக அவை இங்கு இடப்படுவது தவிர்க்கப்பட்டது... உதாரணமாக அங்கு பாவிக்கப்படும் கற்பழிப்பு எனும் பதம் தவறானது... கற்பு என்பது ஒரு நெறி அது ஆணுக்கும் பெண்ணிற்கும் பொதுவானது... எவரும் ஒரு நெறியை அழிக்க முடியாது....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

