07-22-2004, 11:21 PM
Mathivathanan Wrote:ஏன்ராப்பா குருவி.. சினிமாவிலை அரைகுறை உடுப்போடைவாற சினிமாக்காரியளின்ரை படங்கள் கொண்டுவந்துபோட்டு மலர்.. பூ.. வாசம்.. எண்டு வருணனை செய்யேக்கை என்ன வாடையடிச்சது.. அவளவை உங்கடை மூளைக்கு ஏதாவது அடிச்சுவிட்டவளவையே..?
<img src='http://www.pdn.ac.lk/arts/his/sigiri/image/Sigiricopul.jpg' border='0' alt='user posted image'>
சிகிரியா குகை ஓவியங்கள்
(Image from http://www.pdn.ac.lk/arts/his/sigiri/sigirisite.html ... Official website of University of Peradeniya..Kandy Srilanka.)
<img src='http://kuruvikal.yarl.net/archives/sridevi1-450.jpg' border='0' alt='user posted image'>
(இதுதான் குருவிகள் போட்ட படம்... இதற்காகத்தான் பொ... பொறுக்கிப் பட்டம் தந்து இக்களத்தில் சிலர் "கெளரவம்" வழங்கினர்...அதுவும் பெண்கள்...!)
இதை எதிர்பார்த்துதான் அங்க படம் போட்டுக் கவிதையும் எழுதினது... உந்தப்படத்தால குருவிகள் வேண்டாத பொல்லாப்பெல்லாம் கேக்குதுகள்... சில பேர் கற்பனையில மிதந்து கொண்டு குருவிகளைப் பற்றி ஒரு தொடர்கதையே எழுதினம்...முழுத் தூசணத்தில... அதுபோக... மங்கை நீ மலராமோ.... கவிதை எழுதின படம் ஒன்றும் அரைகுறை ஆடைப்படம் இல்ல.... அது பண்டைய தமிழ் நாகரிக உடையைப் பிரதிபலிக்கும் உடை அலங்காரத்துடன் கூடிய படம்.... இதற்கான விளக்கம் முன்னரே இக்களத்தில் அளிக்கப்பட்டுள்ளது....அதில் கண்ணுக்கு இனிமை சேர்க்கும் விடயம் எதுவும் இல்லை.... சிகிரியா குகை ஓவியங்கள் பற்றியும் தான் படித்தோம்..அப்ப அவை என்ன கண்ணுக்கு இனிமை சேர்ப்பனவோ...அதுபோக எங்களுக்கு அப்படியான கறுமங்களை எல்லாம் பார்க்க வேண்டிய அவசியம்.. இல்லை... நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே .....மனிதனையே ஆராய்ந்து பார்த்துத்தான் இருக்கிறம்.... :wink: பாக்காதவைக்கு அதில கண்ணுக்கு இனிமையா ஏதோ இருக்கோ என்னவோ.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனா சினிமாவில இப்படி அடிப்படை மனித சமூக ஒழுக்கத்துக்கு எதிரான செயல்கள் நடக்குமா... அப்படியான செயல்களில் ஈடுபடும் நடிகர் நடிகைகளை படங்களில் பார்க்க கொஞ்சம் அருவருப்பா இருக்குது...அதுதான் கேட்டோம்....! வேறொன்றுமில்லை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

