07-22-2004, 11:04 PM
tamilini Wrote:Quote:அங்கு இணைந்த பின் பிரிவு என்பதற்கு இடமே இல்லை...
அப்ப எப்படி தோல்வி ஏற்படுகிறது.... ஏன் தோல்வி ஏற்பட்டவர்களிக்கு... ஆறுதல் கூற சொன்னீர்கள்... சரி அதைவிடுங்கள்....!
காதல் பற்றி எமக்கு தெரிந்ததை சொன்னோம்... நாம் சொன்னவையாவும் சரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை தானே..... இவை யாவும் எமது எணண்ங்கள் மடடுமே.....! அந்த கவிதை ஒரு கற்பனை மட்டும் தான்... தங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி...!
காதல் பற்றி எமக்கு தெரிந்தது இவ்வளவு தான்... உங்களது கருத்து மூலம் கொஞ்சம் அறிந்து கொண்டோம்....! தகவலுக்கு நன்றிகள்.......!
மனிதரிடத்தில் தோல்வியில் முடிவடையும் காதல் என்று உச்சரிக்கப்படுபவை எவையும் காதல் அல்ல உண்மைக் காதலின் விதியின் கீழ்....! ஏதோ காதல் என்று உச்சரித்துக் கொண்டு தோல்வி என்று துன்பத்தில் உழல்வோருக்கே ஆறுதல் சொல்லச் சொன்னோம்.... காரணம் அவர்கள் அவர்களின் அறியாமயில் இருந்து தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில்...மட்டுமே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: எங்கள் கருத்திலும் தகவல் கண்டு நுகர்ந்ததற்கு நன்றிகள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

