07-22-2004, 07:52 PM
ஏன்ராப்பா குருவி.. சினிமாவிலை அரைகுறை உடுப்போடைவாற சினிமாக்காரியளின்ரை படங்கள் கொண்டுவந்துபோட்டு மலர்.. பூ.. வாசம்.. எண்டு வருணனை செய்யேக்கை என்ன வாடையடிச்சது.. அவளவை உங்கடை மூளைக்கு ஏதாவது அடிச்சுவிட்டவளவையே..?
Truth 'll prevail

