07-22-2004, 06:44 PM
இந்த ஒருதலைக்காதல் என்பது எல்லாம் வெறும் சுத்துமாத்து... ஏதோ தங்கள் உள்ளக்கிடக்கைகளை தங்கள் பாட்டிற்கு தங்கள் கற்பனைக்குள் தாங்களே வைத்துக் கொண்டு காதலிப்பதாக பாசாங்கு செய்து தங்களைத் தாங்களே ஏமாற்றி காதலையும் தவறாக விளங்கிக் கொண்டு வாழ முயற்சிப்பதுதான் அது...!
காதல் என்பது எதிர்பார்ப்புகள் இன்றி இணைந்த இரண்டு உள்ளங்களின் அன்புப் பரிமாற்றம் என்பதே நாம் கற்ற நூல்களில் இருந்து கிடைத்த அறுவடை...!அங்கு இணைந்த பின் பிரிவு என்பதற்கு இடமே இல்லை...உள்ளங்கள் ஒரு தடவை இணைந்தால் இணைந்ததுதான்...அங்கு பிரிவும் மீள இன்னோர் இணைப்பும் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை...அப்படி சாத்தியம் என்றால் அது காதல் இல்லை...! அதுதான் காதலின் புனிதம்...அதுதான் காதல்.... மற்றெல்லாம்... காதல் என்பது மாயை ஆக்கப்பட்டு வரையப்பட்ட ஏமாற்று வடிவங்கள்....!
ஆனால் காதலே வாழ்வல்ல... காதல் என்பது வாழ்வின் அடிப்படைகளில் ஒன்று... ஆனால் அதுவே வாழ்வல்ல.... பரீட்சைகள் வாழ்வுக்கான தேடல்களே அன்றி காதலுக்கானவை அல்ல....! காதல் இருந்தால் என்ன இல்லையோ வாழ்ந்துதான் ஆக வேண்டும்...அதுதான் விதி....!
மனம் இணைந்திருந்தாலும் வாழும் போது காதலர்களும் தனித்துதான் வாழ வேண்டும்...இருவருக்கும் ஒருவராய் உணவு உண்ண முடியுமா... நோய் கண்டால் மற்றவர் அவருக்காய் மருந்துண்ண முடியுமா....????! இல்லையல்லவா... அதேபோல்தான் வாழ்வில் பரீட்சைகளும்... மனிதர்கள் தங்கள் வாழ்வின் விதி நிர்ணயிக்கும் திறமை வளர்க்க எதிர்கொள்ளும் பயிற்சிகள்.....அது ஒன்றும் காதலுக்கானவை அல்ல.....தனிமனித வாழ்வுக்கானவை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>