07-22-2004, 05:01 PM
மரணத்திற்காக காத்திருக்கும் மனிதர்கள் இரண்டு பேர்தான் முதன்மை பெறமுடியும்...மற்றவர்களுக்காக மரணமே காத்திருக்கும்.. முன்னைய அந்த இருவரில் ஒருவர் தியாகிகள்...தம் மரணத்தின் ஊடாக சக மனிதனுக்கு சமூகத்துக்கு நல்லது செய்ய எண்ணுபவர்கள்... மற்றது கோழைகள்... வாழ்வை வாழ்வாங்கு வாழத்தெரியாது புத்தி பேதலித்திருப்பவர்கள்...அவர்களால் வாழ்வின் அர்த்ததை புரிந்துகொள்ள முடியாது மரணத்தை நோக்கி வலிந்து ஓடி ஓய்வு தேடத்தான் விரும்ப முடியும்...!
உண்மையாக மனதளவில் காதலிப்பவன் ஏன் அறுத்துவிட்டுப் போகவேண்டும்...அவனின் அல்லது அவளின் காதலில் புனிதம் இல்லையென்றால் பிறகேன் காதல் என்ற ஒன்றை உச்சரித்தபடி அதற்கு மதிப்பளிக்க வேண்டும்... உண்மைக்காதலின் முன் பிரிவு என்பதற்கு இடமில்லை...மரணம் தவிர்த்து பிரிவு என்று ஒன்று வரும்கால் அதில் உண்மை என்பதில்லை.... இதுதான் மனிதக் காதலின் நீதி.... மற்றவை எல்லாம் அநீதிகள்... உண்மையில் உங்கள் கருத்து அநீதியானது அந்த அநீதியை நீங்களே உங்களுக்கு இழைப்பது போன்றது...அது கூட சட்டத்தின் முன் குற்றமே....! அப்படியான கருத்துக்களைப் பரப்புவதும் குற்றமே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>