07-22-2004, 04:45 PM
Quote:அழியா நினைவுகளுடன் என்றும் நானிருப்பேன்...
உன் வருகைக்காக அல்ல...
என் மரணத்திக்காக...
ஏன் குருவிகளே.... காத்துதானே இருக்கிறேன் என்று எழுதியிருக்கு.. இண்டைக்கே சாகப்போறேன் என்டு எழுதவில்லையே......! சாவு என்பது எல்லோருக்கும் பொதுவானது.. எப்பவோ வருத்தானே போகிறது... அதுவரை நினைவுகளுடன் வாழ்வேன் என்று தான் சொல்லியிருக்கிறேன்... அப்படி என்டால் என்ன ஒருவன் போன உடனே மற்றவனை காதலிக்க சொல்லுறீங்களா.......! அந்த கவிதை முலம் நான் சொல்ல வந்தது யாதெனில்.. வாழ்வில் வந்த கடைசிக்காதல் அது தான்... அது என் மரணம் வரை தொடரும் என்று... காதல் இல்லையேல் சாதல் அல்ல... சாதல் வரை தொடரும் அந்த காதல்....! அந்த மரணம் எப்பவும் வரலாம்...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

