07-22-2004, 04:28 PM
tamilini Wrote:Quote:அதென்ன காதல் தோல்வி கண்டோர் ஞானிகள்... உண்மையில் அவர்கள் ஏமாளிகள் தங்களைத் தாங்களே ஏமாற்றுபவர்கள்... இப்படித்தான் ஒரு உளவியல் நூலில் படித்த ஞாபகம்....
அவர்களை ஞானி என்று சொல்லவில்லை... ஞானிகள் மாதிரி அவர்கள் எமக்கு திரும்பி காதலைப்பற்றி பாடம் நடத்த வெளிக்கிட்டுவிடுவார்கள்.... அதைத்தான் சொன்னோம்...
நாம் என்ன கவிதைகளில் காதல் தோல்வி அடைந்தவர்களை கவலைப்படவா சொன்னோம்... ஏமற்றியவனை ... அல்லது ஏமாற்றியவளை நினைத்து வருந்தாதீர்கள் என்று தானே சொன்னோம்...! :wink: :roll: :roll:
Quote:இன்னொரு தடவை உன்னை நினைக்கவே பிடிக்கவில்லை....
உனக்காக கண்ணீர் வடித்தேன்...
என் மனதில் இன்னும் காதல் இருந்ததனால்...
நீ என்னவனாய் இருந்த சில நொடிகள் போதும்
அழியா நினைவுகளுடன் என்றும் நானிருப்பேன்...
உன் வருகைக்காக அல்ல...
என் மரணத்திக்காக... அது வரை...
யாருடன் நீ வாழ்ந்தாலும் உண்மையாக வாழ வாழ்த்துவேன்...
அப்படியா சொல்ல வந்தீங்க... அப்ப சரி....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->இதுதானோ தாங்கள் சொல்ல வந்த சேதி....நல்ல சேதிதான் சொல்லி இருக்கிறியள்... காதல் இன்றேல் சாதல்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

